பயணிகளே…! கவலையை விடுங்க… “இனி தீபாவளியில் இந்த பிரச்சனை இருக்காது”… உடனே போன் நம்பரை நோட் பண்ணிக்கோங்க..!!
தமிழகம் முழுவதும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 14 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகளை இயக்குவதாக அரசு போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. அதன்படி அக்டோபர் 28ஆம் தேதி முதல் 30-ம் தேதி வரை 3 தினங்களுக்கு வழக்கம் போல இயங்கும் பேருந்துகளுடன் சேர்ந்து…
Read more