அதிபர் புதினை தொடர்ந்து விமர்சித்த பிரபல செஃப்… ஹோட்டல் அறையில் மர்மமாக உயிரிழப்பு… சடலத்தை மீட்டு விசாரணை..!!
உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே போர் நடைபெற்று வருகிறது. இந்த போர் தொடர்பாக அதிபர் புதினை அந்த நாட்டைச் சேர்ந்த பிரபலமான செஃப் ஒருவர் விமர்சித்துள்ளார். அவருடைய பெயர் அலெக்ஸ்லி ஜமீன். இவர் தற்போது செர்பியா பகுதியில் உள்ள ஹோட்டலில் சடலமாக…
Read more