அமெரிக்க அதிபர் தேர்தலிலிருந்து ஜோ பைடன் விலகல்…. புதிய வேட்பாளராக கமலா ஹாரிஸ் அறிவிப்பு…!!!
அமெரிக்காவில் வருகின்ற நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் ஜனநாயக கட்சியின் வேட்பாளராக மீண்டும் அதிபர் ஜோ பைடன் களமிறங்குவதாக இருந்தது. அதன் பிறகு குடியரசு கட்சியின் தலைவராக டொனால்ட் டிரம்ப் அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இந்நிலையில் தற்போது…
Read more