ரஜினிகாந்த் தி.மு.க-வை பாராட்டி பேசுவதற்கு காரணம் அதுதான்…. பொள்ளாச்சி ஜெயராமன் பேச்சு..!!
திருப்பூர் வடக்கு தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் அதிமுக நிர்வாகிகளுக்கு புதிய உறுப்பினர் அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது மாநகர் மாவட்ட செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் எம்எல்ஏ உறுப்பினர்களுக்கு புதிய அடையாள அட்டையை வழங்கி பேசினார். அவர் கூறியதாவது, திமுக…
Read more