அதிமுக நிர்வாகி கொலை வழக்கு திமுக நிர்வாகி கைது… பரபரப்பு…!!!
கள்ளக்குறிச்சி மாவட்டம் மணலூர்பேட்டை முனியப்பன் கோவில் தெருவை சேர்ந்த கோபிநாத் என்ற 28 வயது இளைஞர் அதிமுக இளைஞரணி செயலாளராக உள்ளார். அதே ஊரை சேர்ந்த திமுக ஒன்றாவது வார்டு செயலாளர் தியாகு ஆகிய இருவரும் நண்பர்கள். தியாகுவின் மனைவி ஒரு…
Read more