அதிமுக பிரமுகர் துடிதுடிக்க வெட்டி படுகொலை… சேலத்தில் பரபரப்பு…!!!
சேலம் மாநகராட்சி தாதகாப்பட்டி அடுத்த தாகூர் தெருவை சேர்ந்த சண்முகம் (64) கொண்டலாம்பட்டி பகுதி அதிமுக செயலாளர் ஆக பதவி வகித்து வந்தார். இந்த நிலையில் நேற்று இரவு 10 மணியளவில் இவர் அதிமுக கட்சி அலுவலகத்தில் இருந்து டூவீலரில் தன்னுடைய…
Read more