திடீரெனெ சட்டப்பேரவை வளாகத்தில் மயங்கி விழுந்த அதிமுக EX அமைச்சர்…. பெரும் பரபரப்பு…!!
அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக சட்டப்பேரவை வளாகத்தில் மயங்கி விழுந்தார். குறைந்த இரத்த அழுத்தம் காரணமாக இவர் மயங்கிய நிலையில், தலைமைச் செயலக மருத்துவர்கள் உடன் விராலிமலை எம்.எல்.ஏ.வும், முன்னாள் அமைச்சருமான டாக்டர் சி.விஜயபாஸ்கர் இணைந்து எதிர்க்கட்சி…
Read more