டெல்லியின் முதல்வராக மீண்டும் அரவிந்த் கெஜ்ரிவால் அரியணையில் அமர்வார்… அதிஷி நம்பிக்கை…!!
டெல்லியில் சட்டமன்றத் தேர்தல் கடந்த 5-ம் தேதி நடைபெற்றது. 70 சட்டசபை தொகுதிகளிலும் 699 வேட்பாளர்கள் களம் இறங்கினர். இந்த தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி, காங்கிரஸ், பாஜக கட்சிகளிடையே கடும் போட்டி நிலவியது. பிரதமர் மோடி உள்ளிட்ட கட்சி தலைவர்கள்…
Read more