ரூ.60 கோடி சொத்து” எங்ககிட்ட ஆதாரம் இருக்கு: அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வழக்கில் அமலாக்கத்துறை தகவல்…!!
அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் முறைகேடாக ரூபாய் 60 கோடி சொத்து சேர்த்ததற்கு ஆதாரம் இருப்பதாக நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அதிகமான சொத்து சேர்த்தாக தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்பு துறை சார்பில் போடப்பட்ட வழக்கு விசாரணை…
Read more