கேமியோ ரோலில் நடிக்கும் நடிகை சமந்தா..? யாருடைய படத்தில் தெரியுமா..? குஷியி ரசிகர்கள்..!!
தமிழ் சினிமாவில் பிரேமம் படத்தின் மூலமாக அறிமுகமானவர் அனுபமா பரமேஸ்வரன். அந்த படத்தின் வெற்றியின் மூலமாக தமிழ், தெலுங்கு மொழிகளிலும் நடிக்க தொடங்கினார். தெலுங்கில் கார்த்திகேயா-2, 18 பேஜஸ், தில்லு ஸ்கொயர் போன்ற படங்களிலும் நடித்தார். சமீபத்தில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில்…
Read more