விரைவு போக்குவரத்து கழகத்தில் 685 ஓட்டுநர், நடத்துநர் பணி… வெளியான முக்கிய அறிவிப்பு…!!!
தமிழகத்தில் அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் ஓட்டுநர் மற்றும் நடத்துனர் பணியிடங்களுக்கு இணையதளம் மூலம் விண்ணப்பித்தவர்களுக்கு நவம்பர் 19ஆம் தேதி தேர்வு நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு எழுதுவதற்கான அனுமதிச்சீட்டை இன்று நவம்பர் 13 முதல் https://tnstc.onlinereg.in/என்ற அரசு இணையதளத்தில் பதிவிறக்கம்…
Read more