தொழுகை முடித்து ஓய்வு எடுத்துக் கொண்டிருந்த மக்கள்.. சரமாரியாக அனைவரையும் குத்திய 18 வயது சைக்கோ இளைஞர்… பரபரப்பு…!!!
துருக்கியின் வடமேற்குப் பகுதியில் உள்ள எஸ்கிசெஹிர் நகரில் உள்ள ஒரு பள்ளியில் கடந்த 12-ஆம் தேதி திங்கட்கிழமை சிலர் தொழுகை முடித்து அருகில் உள்ள ஹோட்டலில் ஓய்வு எடுத்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த 18 வயது இளைஞர் ஒருவர் தன்னுடன்…
Read more