டெபாசிட் இழந்தாலும் அடுத்தடுத்து வாய்ப்பு கொடுக்கும் சீமான்…. யார் இந்த அபிநயா…??
நாம் தமிழர் கட்சியின் சார்பாக தர்மபுரி மக்களவை தொகுதியில் போட்டியிட்ட பெண் மருத்துவரான அபிநயாவிற்கு, விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலிலும் வாய்ப்பு கொடுத்திருக்கிறார் சீமான். தர்மபுரியில் 65,381 வாக்குகள் பெற்ற அபிநயா, டெபாசிட்டை இழந்தார். இவர் ‘ஹோமியோபதி’ துறையைத் தேர்ந்தெடுத்து, ராசிபுரத்தில் இளங்கலை…
Read more