“பிரதமர் தமிழில் பேசும் போது முதல்வர் மலையாளத்தில் பேசக்கூடாதா”..? நயினார் நாகேந்திரனுக்கு அப்பாவு பதிலடி… பேரவையில் சிரிப்பலை..!!!
தேசிய கல்வி கொள்கையில் இடம்பெற்ற மும்மொழி கல்விக்கொள்கையை ஏற்காததால் மத்திய அரசு தமிழ்நாட்டில் தரவேண்டிய 2000 கோடி நிதியை நிறுத்தி வைத்துள்ளது. இது தொடர்பாக இன்று தமிழக சட்டசபையில் விவாதம் நடைபெற்றது. அப்போது பேசிய பாஜக மாநில தலைவரும் எம்எல்ஏவுமான நயினார்…
Read more