“அந்தப் படத்தை இந்தியாவில் வெளியிடக்கூடாது”… பாகிஸ்தான் நடிகர்கள் பாலிவுட்டில் நடிக்கவும் தடை விதிக்கனும்… வலுக்கும் கோரிக்கை..!!!
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். இந்த தாக்குதல் எதிரொலியாக பாகிஸ்தான் நாட்டுடன் அனைத்து உறவுகளும் மத்திய அரசு துண்டித்துள்ளதோடு ஏற்கனவே இந்தியாவில் உள்ள பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர்களும் உடனடியாக…
Read more