சிறுக சிறுக சேர்த்த பணத்தில் குடும்பத்துடன் சென்று புது கார் வாங்கிய அமுதவாணன்… வாழ்த்தும் ரசிகர்கள்…!!!
நகைச்சுவை திறமையை கொண்டு விஜய் டிவியில் நிறைய ரியாலிட்டி நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. அந்த நிகழ்ச்சிகளில் பங்கு பெற்ற ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்தான் அமுதவாணன். விஜய் டிவியில் ஒளிபரப்பான ஜோடி நம்பர் ஒன் மற்றும் கலக்கப்போவது யாரு உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளில்…
Read more