Breaking: டெல்லியின் புதிய முதல்வராக அமைச்சர் அதிஷி தேர்வு… அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!!
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். அதன்படி இன்று ஆளுநரை சந்தித்து தன்னுடைய ராஜினாமா கடிதத்தை கெஜ்ரிவால் வழங்க உள்ளார். இதைத்தொடர்ந்து புதிய முதல்வராக யார் தேர்வு செய்யப்படுவார் என்று எதிர்பார்ப்பு இழந்த நிலையில் இன்று…
Read more