உண்மையை மூடி மறைக்காதீங்க.. முதல்ல பெற்றோரிடம் அனுமதி வாங்குங்க… அனைத்து பள்ளிகளுக்கும் அமைச்சர் போட்ட முக்கிய உத்தரவு..!!
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உடன்குடியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் மாணவிகளை விளையாட்டுப் போட்டிக்காக வெளியே அழைத்துச் சென்ற போது உடற்பயிற்சி ஆசிரியர் அவர்களுக்கு மது ஊற்றி கொடுத்து பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட சம்பவம் பரப்பரப்பை ஏற்படுத்திய நிலையில் உடற்கல்வி…
Read more