செம நியூஸ்..! ஆந்திரா, கர்நாடகாவை போல இனி தமிழ்நாட்டிலும்…. அமைச்சர் அறிவிப்பால் மகிழ்ச்சியில் மக்கள்..!!
புதுச்சேரி மாநிலத்தில் ரேஷன் கடைகள் இல்லாத பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு நேரிலே சென்று ரேஷன் பொருட்கள் வாங்கும் திட்டமானது இன்று முதல் அமல்படுத்தப்படும் என்று அம்மாநில முதல் அமைச்சர் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் தமிழகத்திலும் ஆந்திரா, புதுச்சேரி, தெலுங்கானா மற்றும் கர்நாடக…
Read more