தேதியும், நேரமும் குறித்துவிட்டு சொல்லுங்கள்… நான் ரெடியா தான் இருக்கேன்…. அமைச்சருக்கு பதிலடி கொடுத்த அண்ணாமலை…!!!
கோவை குண்டுவெடிப்பு நினைவு தினத்தை முன்னிட்டு ஆர் எஸ் புரம் பகுதியில் புஷ்பாஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய அண்ணாமலை, தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய்க்கு மத்திய…
Read more