யார் அந்த சார் போய் யார் அந்த கார் வந்துருச்சு.. முதல்வரே இப்படி பண்றது நியாயமா?.. பொங்கி எழுந்த செல்லூர் ராஜூ..!
மதுரை மாவட்டம் முத்துப்பட்டி 73வது வார்டு பகுதியில் 11 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மையம் ஒன்றை அதிமுகவின் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு நேற்று திறந்து வைத்தார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசியவர், எங்களைப் பொருத்தவரை…
Read more