அவங்க தீவிரவாதிகளா, கொலைகாரர்களா இல்ல மிருகங்களா…? கொந்தளித்த அமைச்சர் டிஆர்பி ராஜா… வீடியோ வெளியிட்டு கண்டனம்..!!
அமெரிக்க நாட்டின் 47வது அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற நிலையில் முதல் கட்ட நடவடிக்கையாக சட்ட விரோதமாக அமெரிக்காவில் குடியேறி இருப்பவர்களை நாட்டை விட்டு ராணுவ விமானங்கள் மூலமாக வெளியேற்றி வருகிறார். அந்த வகையில் ராணுவ விமானத்தில் 187 இந்தியர்கள் நாடு…
Read more