அடக்கொடுமையே..! முதல்வர் ஸ்டாலின் போட்டோவுக்கு மலர் தூவி மரியாதை செலுத்திய அமைச்சர் நாசர்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!
தமிழக அமைச்சரவை மாற்றத்தின் போது நாசருக்கு மீண்டும் அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டது. அதாவது திமுக ஆட்சிப் பொறுப்பை ஏற்ற பிறகு பால்வளத்துறை அமைச்சராக பொறுப்பேற்ற நாசர் சில சர்ச்சைகளில் சிக்கினார். அதாவது பொதுக்கூட்டத்தில் கல்லறிதல் உள்ளிட்ட சர்ச்சைகளில் சிக்கியதால் அமைச்சரவையில் இருந்து…
Read more