36 வகை மருந்துகளுக்கு வரி விலக்கு வரவேற்கத்தக்கது.. ஒன்றிய பட்ஜெட்டை வரவேற்ற அமைச்சர் மா.சுப்பிரமணியன்..!
2025 – 2026 ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று தாக்கல் செய்த நிலையில், 12 லட்சம் ரூபாய் வரை வருமானம் பெறுபவர்களுக்கு வருமான வரி விலக்கு வழங்கப்படும் என்ற அறிவிப்பை அவர் வெளியிட்டு இருந்தார்.…
Read more