நாம் ஆண்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள்.. அதை மறந்துடாதீங்க… அமைச்சர் மூர்த்தி சர்ச்சை பேச்சு..!
தமிழக அமைச்சர் மூர்த்தி மதுரையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் ஆண்ட பரம்பரை என்று கூறிய நிலையில் அது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அதாவது நீங்கள் ஆண்ட பரம்பரை…
Read more