பிரெஞ்சு இல்ல தமிழ் தான் படிக்கிறான்.. திடீர்னு மைக்கை நீட்டியதால் என் மகன் மாத்தி சொல்லிட்டான்.. அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி..!
தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி. இவர் சமீபத்தில் மாணவர்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நிலையில் அவருடைய இரண்டாவது மகன் கவினும் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விருது பெற்றார். அந்த நிகழ்ச்சியின் போது கவின் தான்…
Read more