“வேறு ஜாதி என்பதால் காதலுக்கு கடும் எதிர்ப்பு”… அம்பேத்கர் ஜெயந்தியில் கலப்பு திருமணம் செய்து கொண்ட ஜோடி…!!!

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் கிரண் (27)-பிரியங்கா (20) ஆகியோர் பணிபுரிந்து வந்த நிலையில் இவர்கள் இருவரும் காதல் வயப்பட்டனர். இவர்கள் இருவரும் வெவ்வேறு சமுதாயத்தை சேர்ந்தவர்களாக இருந்ததால் இரு வீட்டிலும் காதலுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.…

Read more

Other Story