பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை கோவிலில்….. அம்மனுக்கு ‌ரேஷன் சேலை…. வைரலாகும் புகைப்படம்….!!!

திருவண்ணாமலையில் பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது.இந்த கோவிலுக்கு அனுதினமும் சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களின் எண்ணிக்கை ஏராளம். இந்நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு கோவிலில் நடைபெற்ற பூஜையில் பக்தர் ஒருவர் கலந்து கொண்டார். அப்போது ஒரு அம்மன்…

Read more

Other Story