திருச்செந்தூரில் 2-வது நாளாக உள்வாங்கிய கடல்…. பக்தர்கள் ஏமாற்றம்….!!!
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்கின்றனர். இந்நிலையில் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கும், அய்யா வைகுண்டர் அவதாரப்பதிக்கும் இடைப்பட்ட கடல் பகுதியில் ஒவ்வொரு மாதமும் வழக்கமாக அம்மாவாசை மற்றும் பௌர்ணமி போன்ற நாட்கள், அதற்கு…
Read more