பாமகவை முடக்கிவிடலாம்னு மட்டும் நினைக்காதீங்க… முதல்வருக்கு சவால் விட்ட அன்புமணி..!
பாமகவை முடக்கிவிடலாம் என்று முதல்வர் நினைத்தால் அவருக்கு ஏமாற்றம் தான் பரிசாக கிடைக்கும் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “காடுவெட்டியில் கடந்த 1ம் தேதி நடந்த நிகழ்வில் திமுக அரசுக்கு எதிராக அங்கு கூடியிருந்த மக்கள்…
Read more