இனி youtube-ல் இப்படி வீடியோ பதிவிட்டால்…. மாதந்தோறும் ரூ.8,00,000 கிடைக்கும்…. வெளியான சூப்பர் அறிவிப்பு…!!
உத்திரபிரதேச மாநிலத்தில் பாஜக ஆட்சி நடைபெற்று வரும் நிலையில் முதல்வராக யோகி ஆதித்யநாத் இருக்கிறார். இந்நிலையில் தற்போது அரசு ஒரு முக்கிய உத்தரவினை பிறப்பித்துள்ளது. அதாவது youtube, instagram, எக்ஸ் உள்ளிட்ட பல்வேறு சமூக வலைதளங்களில் அரசு குறித்து ஆதரவாக பதிவிட்டால்…
Read more