மக்களே உஷார்…. வீட்டு பால்கனியில் துணிகளை போட்டால் அபராதம்… அரசு புதிய அறிவிப்பு…!!!
கட்டிடத்தின் பால்கனிகளை துணிகளை உலர்த்த போட்டாலோ அல்லது வீட்டுப் பொருட்களை அலட்சியமாக வைத்திருந்தாலோ கட்டிட உரிமையாளருக்கு 200 ரியால் முதல் ஆயிரம் ரியால் வரை அபராதம் விதிக்கப்படும் என்று சவூதி அரேபியா நகராட்சி கிராமப்புற விவகாரங்கள் மற்றும் வீட்டு வசதி அமைச்சகம்…
Read more