ரூ.1000 கோடி முதலீட்டில் 840 பேருக்கு வேலைவாய்ப்பு…. அசத்தும் தமிழக அரசு…!!!
தமிழகத்தில் மக்களுக்கு வேலைவாய்ப்பை அதிகரிக்க தமிழகத்திற்கான தொழில் முதலீடுகள் மற்றும் நிறுவனங்களை ஈர்ப்பதற்கு அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி கடந்த ஜனவரி 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் சென்னையில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்பட்டு அதன் மூலம்…
Read more