75 வயசுல ஓய்வு பெறனும்னு சொன்னீங்களே… இப்ப பாஜகவின் அந்த விதி என்ன ஆச்சு….? ஆர்எஸ்எஸ் தலைவரிடம் அரவிந்த் கெஜ்ரிவால் கேள்வி..!!
டெல்லியின் ஜந்தர்மந்தர் பகுதியில் ஆம் ஆத்மி கட்சியின் பொதுக்கூட்டம் நேற்று நடந்தது. இதில் அக்கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் பங்கேற்று, பிரதமர் நரேந்திர மோடியை கடுமையாக சாடினார். மேலும், ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத்திற்கு 5 முக்கிய கேள்விகளை எழுப்பினார்.…
Read more