“இனி 10 நிமிஷம் லேட்டா வந்தாலும் அரைநாள் லீவு” மத்திய அரசு ஊதியர்களுக்கு ஆப்பு…!!
மத்திய அரசு ஊழியர்கள் காலை 9.15 மணிக்குள் அலுவலகத்திற்குள் வந்துவிட வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. கடந் 2014 ஆம் வருடம் பிரதமர் நரேந்திர மோடி முதல் முறையாக பிரதமராக பதவி ஏற்றதையடுத்து ஆட்சி நிர்வாகத்தில் பல மாற்றங்கள் செய்யப்பட்டது. அதில்…
Read more