24 வயதில் ஓய்வை அறிவித்த பாரிஸ் ஒலிம்பிக் வீராங்கனை…. காரணம் என்ன…? அதிர்ச்சியில் ரசிகர்கள்…!!!
பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் சாதித்த அர்ச்சனா காமத் தற்போது டேபிள் டென்னிஸ் போட்டிகளில் இருந்து விலகுவதாக அதிர்ச்சி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இவர் இந்தியா சார்பில் டேபிள் டென்னிஸ் போட்டியில் விளையாடிய நிலையில் காலிறுதி சுற்று வரை முன்னேறினார். இவர் மட்டும்தான் இந்தியா…
Read more