போடு செம..! 2024 ஆம் ஆண்டுக்கான சிறந்த டி20 கிரிக்கெட் வீரர்… ஐசிசி விருதினை தட்டி தூக்கினார் அர்ஷ்தீப் சிங்… வேற லெவல் சாதனை..!!
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிஐ ஒவ்வொரு வருடமும் சிறந்த வீரர்கள், வீராங்கனைகள், சிறந்த கிரிக்கெட் அணிகள் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் விருதுகளை வழங்குகிறது. அதன்படி ஒரு நாள், டி20 மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் சிறப்பாக செயல்படும் அணிகள் மற்றும் வீரர்களுக்கு…
Read more