“தேசிய விலங்காக பசுவை அறிவிக்க வேண்டும்”…. அலகாபாத் உயர்நீதிமன்ற கிளை கருத்து…!!!
இந்தியாவில் பசுக்கள் கொல்லப்படுவதை தடுக்கவும், பசுவை பாதுகாக்கப்பட்ட தேசிய விலங்காக அறிவிப்பதற்கான முயற்சிகளையும் மத்திய அரசு மேற்கொள்ளும் என அலகாபாத் உயர்நீதிமன்ற லக்னோ கிளை நம்பிக்கை தெரிவித்துள்ளது. அதாவது பசுவதை தடுப்புச் சட்டத்தின் கீழ் தன்மீது பதியப்பட்ட வழக்கினை ரத்து செய்ய…
Read more