இது நிஜம்தானா?…. மாடுக்கும் பாம்புக்கும் இடையே அழகான நட்பு… காண்போரை வியக்க வைக்கும் வைரல் வீடியோ…!!!
சமூக வலைத்தளங்களில் இன்றைய காலகட்டத்தில் தினம் தோறும் புதுவிதமான வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அதிலும் குறிப்பாக விலங்குகள் மற்றும் செல்ல பிராணிகள் குறித்த வீடியோக்களுக்கு பஞ்சமே இல்லை. சமூக ஊடகங்களில் இதனை ரசிப்பதற்கு தனி ஒரு ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. பொதுவாகவே…
Read more