மனிதர்களுக்கு மட்டுமில்லை நாய்களுக்கும் வந்துவிட்டது…. வீடு தேடி வரும்…. அழகு நிலையம்…!!!
வீட்டில் வளர்க்கப்படும் செல்லப் பிராணியான நாய்களை கொஞ்சி, முத்தமிட தான் நேரம் உள்ளது. ஆனால் அதை குளிப்பாட்டி காய வைத்து, முடி திருத்தம் செய்வதற்கெல்லாம் நேரமில்லை. பூனே, புதுடெல்லி, பெங்களூர், ஹைதராபாத் மாநகரங்களில் செல்லப்பிராணிகளுக்காக அழகு நிலையங்கள் செயல்பட்டு வருகிறது. இந்த…
Read more