பூட்டிய வீட்டுக்குள் வீசிய துர்நாற்றம்… கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்ற போலீசார்…. காத்திருந்த பேரதிர்ச்சி…!!!
சென்னை பல்லாவரத்தில் தனியார் குடியிருப்பு ஒன்று அமைந்துள்ளது. அங்கு நூற்றுக்கணக்கான பேர் வசித்து வருகிறார்கள். இதில் 7-வது மாடியில் உமா(50) என்பவர் வசித்து வருகிறார். இவரது கணவன் பாலகிருஷ்ணன். இவர் பூட்டானில் பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு விஷ்ணு (23) என்ற மகன்…
Read more