“மூச்சு விடாமல் அழுத 4 மாத குழந்தை”… கோபத்தில் தரையில் முகத்தை அழுத்தி மூச்சு திணற வைத்து… தாய்க்கு சிறை… கோர்ட் அதிரடி..!!
அமெரிக்காவின் நேப்ராஸ்காவில் ஒரு நான்கு மாத குழந்தை பரிதாபகரமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குழந்தையின் தாய் அஷ்லென் ஸிடெல் (28), தனது காதலன் ஆஸ்டின் மேய்ன் (27) மீது குழந்தைகளின் பாதுகாப்பை ஒப்படைத்துவிட்டு, வேலைக்குச் சென்றிருந்தார். ஆனால், குழந்தை…
Read more