சச்சின் மகள் சாரா கிடையாதாம்…. இளம் நடிகை அவ்னீத் கவூரை காதலிக்கும் சுப்மன் கில்..? அவர் யார் தெரியுமா..??
கிரிக்கெட் வீரர் சுப்மன் கில்லும் அவ்னீத் கவுரும் காதலிப்பதாக தற்போது பேசப்பட்டு வருகிறது. இதுகுறித்த புகைப்படமும் வெளியாகி உள்ளது. எப்பொழுதுமே ஏதாவது ஒரு ஹாலிவுட் நடிகையோடு சுப்மன் கில் பெயர் அடிபடுவது வழக்கம். ஆனால் அவர் அதையெல்லாம் கண்டு கொள்வதில்லை .…
Read more