ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: சிக்கினார் மாஸ்டர் மைண்ட்….!!!
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த மாதம் ரவுடிகளால் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகிறார்கள். ஆம்ஸ்டாங் கொலை வழக்கில் ஒவ்வொரு கைதிகளாக…
Read more