பட்ஜெட்டில் ரயில்வே துறைக்கு ரூ. 2.41 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு…. புதிதாக 1275 ரயில் நிலையங்கள்…. மத்திய மந்திரி தகவல்….!!!!
நாடாளுமன்றத்தில் இன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஸ்ணவ் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, பட்ஜெட்டில் ரயில்வே துறைக்கு 2.41 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனால் அமுத பாரத திட்டத்தின் கீழ்…
Read more