கன்னியாகுமரியில் இன்று (ஆக.3) மின்தடை…. உங்க ஏரியா இருக்கான்னு செக் பண்ணிக்கோங்க…!!
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை என்னும் இடத்தில் செயல்பட்டு வரும் உபமின் நிலையத்தில் மாதம் தோறும் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவது வழக்கம். அவ்வாறு பராமரிப்பு பணிகள் நடைபெறும் போது சம்பந்தப்பட்ட பகுதியில் வசிக்கும் மக்களுக்கு மின்தடை தொடர்பாக முன்கூட்டியே தெரிவிக்கப்படுகிறது. இதில்…
Read more