ஆக்கிரமைப்பு பகுதியில் இருந்த மாதா கோவில் இடிப்பு… கதறி அழுத பெண்கள்….!!!
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே ராகவன் கால்வாய் நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. இது தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்த பொழுது ஆக்கிரமிப்பு பகுதிகளை அகற்றக்கோரி நீதிபதி உத்திரவிட்டார். இலையில் ஆக்கிரமிப்பு பகுதிகளை அகற்றும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டனர். அப்போது…
Read more