மூடப்பட்ட PPF கணக்கை மீண்டும் Activate செய்வது எப்படி…? இதோ முழு விவரம்…!!
பெரும்பாலும் மக்கள் வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் முதலீடு செய்து வருகிறார்கள். இந்த திட்டம் இந்தியாவில் மிகவும் பிரபலமான சிறு சேமிப்பு திட்டமாக கருதப்படுகிறது. இந்த திட்டத்தில் முதலீட்டாள ர்கள் குறைந்தபட்சமாக 500 வரையும், அதிகபட்சமாக 1.5 லட்சம் ஆக நிர்ணயம்…
Read more