ஆசிய உள்ளரங்க தடகள சாம்பியன்ஷிப் : தமிழக வீரர் ஜெஸ்வின் ஆல்ட்ரினுக்கு வெள்ளிப்பதக்கம்.!!
நீளம் தாண்டுதலில் 7. 97 மீட்டர் தூரம் தாண்டி வெள்ளி பதக்கத்தை வென்றார் தமிழக வீரர் ஜெஸ்வின் ஆல்ட்ரின்.. ஆசிய உள்ளரங்க தடகள சாம்பியன்ஷிப் தொடர் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், அதில் நீளம் தாண்டுதல் பிரிவில் பதக்கத்தை வென்றுள்ளார் தமிழக…
Read more