அம்மன் கோவில்களுக்கு ஒருநாள் சுற்றுலா…? நீங்களும் போகணுமா…? இதோ வெளியான முக்கிய அறிவிப்பு…!!
தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பாக வருடம் தோறும் ஆடி மாதத்தில் அம்மன் கோவில்களுக்கு ஒரு நாள் சிறப்பு சுற்றுலா ஏற்பாடு செய்யப்படுகிறது. அதாவது காலை 8:30 மணிக்கு தொடங்கி மாலை 7 மணி வரை அம்மன் கோவிலுக்கு வேன் மூலமாக…
Read more